Tamil Dictionary 🔍

சக்கரபந்தம்

sakkarapandham


காண்க : சக்கரக்கவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டிச் சக்கரம்போன்ற சித்திரத்திலே அமையுமாறு பாடும் மிறைக்கவி. (மாறனலங்.281.) A fantastic metrical composition in the diagrammatic form of a cart-wheel;

Tamil Lexicon


cakkara-pantam,
n.id. + bandha.
A fantastic metrical composition in the diagrammatic form of a cart-wheel;
வண்டிச் சக்கரம்போன்ற சித்திரத்திலே அமையுமாறு பாடும் மிறைக்கவி. (மாறனலங்.281.)

DSAL


சக்கரபந்தம் - ஒப்புமை - Similar