சக்கிரபாதம்
sakkirapaatham
உருளைகளைக் காலாக உடைய வண்டி ; வட்டவடிவுள்ள கால்களை உடைய யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வட்டவடிவுள்ள கால்களையுடையது] யானை. 2.Elephant, as having round legs; [உருளைகளைக் காலாகவுடையது] வண்டி. 1.Cart, as having wheels for its legs;
Tamil Lexicon
பண்டி,யானை.
Na Kadirvelu Pillai Dictionary
cakkira-pātam,
n. cakra +. (யாழ். அக.)
1.Cart, as having wheels for its legs;
[உருளைகளைக் காலாகவுடையது] வண்டி.
2.Elephant, as having round legs;
[வட்டவடிவுள்ள கால்களையுடையது] யானை.
DSAL