Tamil Dictionary 🔍

சமாகிதம்

samaakitham


ஒருவன் முயலுந்தொழிலின் பயன் அத்தொழிலாற் சித்தியாகாது வேறொன்றனாற் சித்திப்பதாகக் கூறும் அணி. (தண்டி. 71.) (Rhet.) Figure of speech in which an effect is described as proceeding from something other than its natural cause;

Tamil Lexicon


அங்கீகரிக்கப்பட்டது.

Na Kadirvelu Pillai Dictionary


camākitam,
n. sam-ā-hita.
(Rhet.) Figure of speech in which an effect is described as proceeding from something other than its natural cause;
ஒருவன் முயலுந்தொழிலின் பயன் அத்தொழிலாற் சித்தியாகாது வேறொன்றனாற் சித்திப்பதாகக் கூறும் அணி. (தண்டி. 71.)

DSAL


சமாகிதம் - ஒப்புமை - Similar