சகானா
sakaanaa
ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம். (பரத.இராக.55.) A specific melody-type;
Tamil Lexicon
s. a specific melody type, ஓர் இராகம்.
J.P. Fabricius Dictionary
ஓரிராகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ckāṉā] ''s.'' A tune, ஓரிராகம்.
Miron Winslow
cakāṉā,
n. U. sahānā. (Mus.)
A specific melody-type;
ஓர் இராகம். (பரத.இராக.55.)
DSAL