கானா
kaanaa
சுக்கானின் கைப்பிடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாத்தியவகை. வாங்காவுங் கானாவும் (மான்விடு. 239). A kind of trumpet; சுக்கான்கைப்பிடி. (W.) Tiller, handle of a rudder;
Tamil Lexicon
[kāṉā ] --கானாத்தடி, ''s. (Sans. Karna.)'' The handle of a rudder, சுக்கான்கைப்பிடி.
Miron Winslow
kāṉā,
n. Pkt. kāna.
Tiller, handle of a rudder;
சுக்கான்கைப்பிடி. (W.)
kāṉā
n.
A kind of trumpet;
வாத்தியவகை. வாங்காவுங் கானாவும் (மான்விடு. 239).
DSAL