Tamil Dictionary 🔍

சளகன்

salakan


நிலையற்ற மனமுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையற்ற மனமுடையவன். சளகரல்லாத சதுரர் (திருநூற். 61). Weak, fickleminded man;

Tamil Lexicon


s. a weak fickle-minded man.

J.P. Fabricius Dictionary


caḷakaṉ,
n. calaka.
Weak, fickleminded man;
நிலையற்ற மனமுடையவன். சளகரல்லாத சதுரர் (திருநூற். 61).

DSAL


சளகன் - ஒப்புமை - Similar