Tamil Dictionary 🔍

சகலகுணசம்பன்னன்

sakalakunasampannan


நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குணங்களெல்லாம் நிரம்பியவன். One endowed with all good qualities;

Tamil Lexicon


, ''s.'' One rich in all good qualities, குணவான். used in epis tolary addresses.

Miron Winslow


cakala-kuṇa-cam-paṉṉaṉ,
n. id.+ guṇa +.
One endowed with all good qualities;
நற்குணங்களெல்லாம் நிரம்பியவன்.

DSAL


சகலகுணசம்பன்னன் - ஒப்புமை - Similar