சகமீன்றவள்
sakameenraval
உலகங்களைப் பெற்றவளாகிய பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உலகங்களைப் பெற்றவள்] உமை. (பிங்.) Pārvatī, as the Mother of the Universe;
Tamil Lexicon
cakam-īṉṟavaḷ,
n. சகம்1 +.
Pārvatī, as the Mother of the Universe;
[உலகங்களைப் பெற்றவள்] உமை. (பிங்.)
DSAL