Tamil Dictionary 🔍

சகபாடி

sakapaati


ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கன் ; கூடப் பாடுவோன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடப்பாடுவோன். (யாழ்.அக.) Accompanist; ஒருசாலை மாணாக்கன்; Classmate, school-fellow; . See சகலபாடி.Vul.

Tamil Lexicon


s. see under சக.

J.P. Fabricius Dictionary


, ''s. [loc.]'' A school mate, உடன்படிப்போன். 2. ''[vul.]'' The husband of a wife's sister, commonly சகலப்பாடி.

Miron Winslow


caka-pāṭi,
n. saha-pāṭhī.
Classmate, school-fellow;
ஒருசாலை மாணாக்கன்;

cakapāṭi,
n.
See சகலபாடி.Vul.
.

cakapāṭi
n. saha-pāṭhin. (Mus.)
Accompanist;
கூடப்பாடுவோன். (யாழ்.அக.)

DSAL


சகபாடி - ஒப்புமை - Similar