Tamil Dictionary 🔍

கனபாடி

kanapaati


வேதத்துக்குக் கனம் சொல்ல வல்லோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதத்துக்குக் கனஞ்சொல்ல வல்லோன். One who recites the Vēda in a certain manner known as ghanam;

Tamil Lexicon


kaṉa-pāṭi
n. id. + pāṭhin.
One who recites the Vēda in a certain manner known as ghanam;
வேதத்துக்குக் கனஞ்சொல்ல வல்லோன்.

DSAL


கனபாடி - ஒப்புமை - Similar