சகத்திரவேதி
sakathiravaethi
பெருங்காயம் ; உலோகமண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சகத்திரபேதி. (சங்.அக.)
Tamil Lexicon
சாத்திரவேதி.
Na Kadirvelu Pillai Dictionary
[cakattiravēti ] --சகத்திரபேதி, ''s.'' A kind of ore--as கல்வேதி Assaf&oe;tida. W. p. 914.
Miron Winslow
cakattira-vēti,
n.
See சகத்திரபேதி. (சங்.அக.)
.
DSAL