Tamil Dictionary 🔍

உத்தரவேதி

utharavaethi


யாகாக்கினி யிருக்குமிடம். தனியொருமாணியா யுத்தரவேதியினின்ற வொருவனை (திவ். பெரியாழ். 1, 9, 6). Northern altar made for the sacred fire;

Tamil Lexicon


uttara-vēti
n. id.+vēdī.
Northern altar made for the sacred fire;
யாகாக்கினி யிருக்குமிடம். தனியொருமாணியா யுத்தரவேதியினின்ற வொருவனை (திவ். பெரியாழ். 1, 9, 6).

DSAL


உத்தரவேதி - ஒப்புமை - Similar