Tamil Dictionary 🔍

அத்திபேதி

athipaethi


ஒரு மருந்து , யானையின் பேதி மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யனையின் பேதி மருந்து. (W.) Purgative for elephants;

Tamil Lexicon


ஒருமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A medicine for elephants, ஓர்மருந்து.

Miron Winslow


atti-pēti
n. prob. hastibhedin.
Purgative for elephants;
யனையின் பேதி மருந்து. (W.)

DSAL


அத்திபேதி - ஒப்புமை - Similar