Tamil Dictionary 🔍

சகத்திரதாரம்

sakathirathaaram


ஆயிரம் மனைகளை உடைய திருமாலின் சக்கரப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(ஆயிரம் முனைகளையுடையது) திருமாலின் சக்கரப்படை. (யாழ்.அக.) Discus of Viṣṇu, as thousand-pointed;

Tamil Lexicon


cakattira-tāram,
n. sahasra-dhāra.
Discus of Viṣṇu, as thousand-pointed;
(ஆயிரம் முனைகளையுடையது) திருமாலின் சக்கரப்படை. (யாழ்.அக.)

DSAL


சகத்திரதாரம் - ஒப்புமை - Similar