Tamil Dictionary 🔍

சிறுதாரை

siruthaarai


நீர்வீசுந் துருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்வீசுந் துருத்தி (திவா.) Syringe or instrument to discharge water in jets;

Tamil Lexicon


, ''s. [prov.]'' An engine or instrument to throw water, நீர்வீசந்து ருத்தி. ''(c.)''

Miron Winslow


ciṟu-tārai,
n. id. + dhārā.
Syringe or instrument to discharge water in jets;
நீர்வீசுந் துருத்தி (திவா.)

DSAL


சிறுதாரை - ஒப்புமை - Similar