Tamil Dictionary 🔍

க்ஷேமதண்டுலம்

kshaemathandulam


பிள்ளைவீட்டுக்காரார் கலியாணத்திற்கு வந்தவுடன் பெண்வீட்டார் பிள்ளைவீட்டுக்காரர்க்கு எடுத்தனுப்பும் உணவுப்பண்டமாகிய சிறப்பு. 1. Articles of food presented by the bride's party to the bridegroom's party when the latter arrive at the bride's house to celebrate the marriage; பயணமாகும்போது சேமப்பொருளாகக் கொண்டு செல்லும் அரிசியும் பருப்பும். 2. Bundle of rice and dholl for a person starting on a journey;

Tamil Lexicon


kṣēma-taṇṭulam
n. kṣēma+.
1. Articles of food presented by the bride's party to the bridegroom's party when the latter arrive at the bride's house to celebrate the marriage;
பிள்ளைவீட்டுக்காரார் கலியாணத்திற்கு வந்தவுடன் பெண்வீட்டார் பிள்ளைவீட்டுக்காரர்க்கு எடுத்தனுப்பும் உணவுப்பண்டமாகிய சிறப்பு.

2. Bundle of rice and dholl for a person starting on a journey;
பயணமாகும்போது சேமப்பொருளாகக் கொண்டு செல்லும் அரிசியும் பருப்பும்.

DSAL


க்ஷேமதண்டுலம் - ஒப்புமை - Similar