கௌத்துவம்
gauthuvam
அத்தநாள் ; திருமால் மார்பில் அணியும் பணி ; பதுமராகம் ; வஞ்சனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Deceit . See கவுத்துவம். கௌத்துவமுடிக் கோவிந்தன் (திவ். பெரியாழ். 4, 5, 8). 1. See கௌஸ்துபம். அத்தநாள். (திவா.) The 13th naṣṭcattira; பதுமராகம் (சூடா.) 2. A kind of ruby;
Tamil Lexicon
கவுத்துவம், s. deceit, guile, வஞ்சனை--(vulgar கௌதிகம்). கௌத்துவக்காரன், a deceiver, a double, dealer. கௌத்துவம் பண்ண, to deceive, to impose upon. கௌத்துவ வழக்கு, barratry.
J.P. Fabricius Dictionary
, [kauttuvm] ''s.'' [''vul.'' for ''Kout'ika. Sa.]'' Deceit, guile, cheating, circumvention, வஞ் சனை--also written, கவுத்துவம்.
Miron Winslow
kauttuvam
n. prob. கைத்தலம்.
The 13th naṣṭcattira;
அத்தநாள். (திவா.)
kauttuvam
n. kaustubha.
1. See கௌஸ்துபம்.
கௌத்துவமுடிக் கோவிந்தன் (திவ். பெரியாழ். 4, 5, 8).
2. A kind of ruby;
பதுமராகம் (சூடா.)
kauttuvam
n. cf. kaitava.
Deceit . See கவுத்துவம்.
.
DSAL