ஏகத்துவம்
yaekathuvam
அத்துவிதம் ; ஒன்றாயிருக்கும் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101). Oneness, unity, identity;
Tamil Lexicon
, [ēkttuvm] ''s.'' Oneness, unity, ஒன் றாயிருக்கை.
Miron Winslow
ēkattuvam
n. ēka-tva.
Oneness, unity, identity;
ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101).
DSAL