மகத்துவம்
makathuvam
பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. மகத்துவமாப் பிரமாண்டமாகச் செய்யும் (தாயு. தந்தை தாய். 6). Greatness, magnificence, majesty, excellence;
Tamil Lexicon
மேன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Greatness, nobleness, magnificence, majesty, excellence.
Miron Winslow
makattuvam
n. mahat-tva.
Greatness, magnificence, majesty, excellence;
பெருமை. மகத்துவமாப் பிரமாண்டமாகச் செய்யும் (தாயு. தந்தை தாய். 6).
DSAL