கௌதமன்
gauthaman
ஒரு முனிவன் ; புத்தன் ; நியாயஞ்செய்த அக்கபாதர் ; கிருபாசாரியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருபாசாரியர். முன்னிருந்த கௌதமன் (பாரத. வாரணா. 66). 4. krspācārya, a preceptor of the Pāṇdavas; ஒரு முனிவர். 1. An ancinet Rsi. husband of Ahalyā; நியாயசாஸ்திரஞ் செய்த அக்கபாதர். 2. The founder of the Nyāya system of Indian philosophy; புத்தன். 3. The Buddha;
Tamil Lexicon
s. Gaudama; 2. Buddha; 3. Kripacharya.
J.P. Fabricius Dictionary
, [kautamaṉ] ''s.'' Goudama, one of the seven Rishis, and founder of the Nyaya philosophy, சத்தவிருஷிகளிலொருவன். 2. The original Buddha or founder of the Bud dhist sect, ஆதிபுத்தன். Commonly கௌதமர்.
Miron Winslow
kautamaṉ
n. Gautama.
1. An ancinet Rsi. husband of Ahalyā;
ஒரு முனிவர்.
2. The founder of the Nyāya system of Indian philosophy;
நியாயசாஸ்திரஞ் செய்த அக்கபாதர்.
3. The Buddha;
புத்தன்.
4. krspācārya, a preceptor of the Pāṇdavas;
கிருபாசாரியர். முன்னிருந்த கௌதமன் (பாரத. வாரணா. 66).
DSAL