Tamil Dictionary 🔍

கோவில்வீடு

koavilveedu


வீட்டிலமைந்த குலதெய்வங்களின் கோயில் ; கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டிலமைந்த குல தெய்வங்களின் கோயில். (G. Tp. D. I, 91.) 1. A private chapel or shrine; கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற வீடு. Loc. 2. House given in endowment to a temple;

Tamil Lexicon


kōvil-vīṭuஇ
n. id. +.
1. A private chapel or shrine;
வீட்டிலமைந்த குல தெய்வங்களின் கோயில். (G. Tp. D. I, 91.)

2. House given in endowment to a temple;
கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற வீடு. Loc.

DSAL


கோவில்வீடு - ஒப்புமை - Similar