கோவணாண்டி
koavanaanti
கோவணம் மட்டும் உடைய பிச்சைக்காரன் ; கதியற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கோவணமட்டுமுடைய பிச்சைக்காரன்] கதியற்றவன். Lit., a beggar with only a loin-cloth for his clothing. Destitute person;
Tamil Lexicon
கோமணாண்டி.
Na Kadirvelu Pillai Dictionary
--கோமணாண்டி, ''s.'' A religious mendicant of the Saiva sect who wears no clothing but the fore-lap.
Miron Winslow
kōvaṇāṇṭi,
n. கோவணம் + ஆண்டி.
Lit., a beggar with only a loin-cloth for his clothing. Destitute person;
[கோவணமட்டுமுடைய பிச்சைக்காரன்] கதியற்றவன்.
DSAL