உரைகோளாளன்
uraikoalaalan
உரையை விரைவில் ஏற்கும் அறிவுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லும் உரையை எளிதிலறியவல்லவன். உரை கோளாளற்குரைப்பதுநூலே. (நன். 37.) He who can easily grasp what is taught;
Tamil Lexicon
urai-kōḷ-āḷaṉ
n. id.+.
He who can easily grasp what is taught;
சொல்லும் உரையை எளிதிலறியவல்லவன். உரை கோளாளற்குரைப்பதுநூலே. (நன். 37.)
DSAL