கோலப்பொடி
koalappoti
கோலமிடுவதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோலமிடுதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி. Rice-flour or white stone-powder used for drawing decorative figures in houses;
Tamil Lexicon
kōla-p-poṭi
n. கோலம்1+.
Rice-flour or white stone-powder used for drawing decorative figures in houses;
கோலமிடுதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி.
DSAL