கோயில்வாரியம்
koayilvaariyam
கோயில் விசாரணைச் சபை ; கோயில்களைப் பராமரிக்கும் சபை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில் விசாரணைச்சபை. ஸ்ரீகோயில்வாரியம் . . . ராஐராஐ க்ரமலித்தனும் (s. I. I. iii, 188). Managing committee of a temple;
Tamil Lexicon
kōyil-vāriyam
n. id. +.
Managing committee of a temple;
கோயில் விசாரணைச்சபை. ஸ்ரீகோயில்வாரியம் . . . ராஐராஐ க்ரமலித்தனும் (s. I. I. iii, 188).
DSAL