கயிங்கரியம்
kayingkariyam
கைங்கரியம் , ஊழியம் , ஏவல் தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Service. See கைங்கரியம். வாசாகயிங்கரிய மன்றி (தாயு. பரிபூரண. 1).
Tamil Lexicon
கைங்கரியம், s. service, servitude, slavery, ceremonies, ஊழியம். கைங்கரியர், servants, especially those in temple service, கயிங்கரியபார். பிதா மாதா கைங்கரியம், service to parents, ceremonies performed on behalf of the deceased father or mother.
J.P. Fabricius Dictionary
வேலை.
Na Kadirvelu Pillai Dictionary
[kayingkariyam ] --கைங்கரியம், ''s.'' Service, servitude, slavery, drudgery, ஊழி யம். Wils. p. 249.
Miron Winslow
kayiṅkariyam
n. kaiṅkarya.
Service. See கைங்கரியம். வாசாகயிங்கரிய மன்றி (தாயு. பரிபூரண. 1).
.
DSAL