கோயில்மாடு
koayilmaadu
கோயிலுக்கு விடப்பட்ட மாடு ; பெருமாள்மாடு ; அடங்காத் தடியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்குவிடப்பட்ட மாடு. 1. Cow or bull belonging to a temple; . See கோயிற்காளை. பெருமாள்மாடு. Loc. 2. Trained bull taken by wandering mendicants;
Tamil Lexicon
, ''s.'' Cows or bulls devoted to a temple.
Miron Winslow
kōyil-māṭu,
n. id. +.
1. Cow or bull belonging to a temple;
கோயிற்குவிடப்பட்ட மாடு.
2. Trained bull taken by wandering mendicants;
பெருமாள்மாடு. Loc.
See கோயிற்காளை.
.
DSAL