Tamil Dictionary 🔍

கால்மாடு

kaalmaadu


பசு ; காற்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்பக்கம். Colloq. 2. A place near the foot of a bed, or of a person in bed; பசு. இராஜராஜதேவர் கொடுத்த கால்மாட்டிலும் (S.I.I. ii, 2, 49). 1. Cattle as distinguished from mādu meaning gold;

Tamil Lexicon


, ''s.'' The foot of a bed, or of a person in bed, காற்பக்கம்.

Miron Winslow


kāl-māṭu
n. id.+.
1. Cattle as distinguished from mādu meaning gold;
பசு. இராஜராஜதேவர் கொடுத்த கால்மாட்டிலும் (S.I.I. ii, 2, 49).

2. A place near the foot of a bed, or of a person in bed;
காற்பக்கம். Colloq.

DSAL


கால்மாடு - ஒப்புமை - Similar