கோயின்மேரை
koayinmaerai
விளைச்சலில் கோயிலுக்குக் கொடுக்கும் ஒரு பகுதி ; கோயிற்குறுணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலுக்குக் கொடுக்கும் மாசூல் பகுதி. (W. G.) Portion of agricultural produce set apart for temple;
Tamil Lexicon
, ''s.'' (also கோயிற்குறுணி.) The portion of a harvest given to the temple.
Miron Winslow
kōyiṉ-mērai,
n. id. +.
Portion of agricultural produce set apart for temple;
கோயிலுக்குக் கொடுக்கும் மாசூல் பகுதி. (W. G.)
DSAL