Tamil Dictionary 🔍

காயமேரை

kaayamaerai


அரசாங்கத் தீர்வைபோக எஞ்சிய விளைவில் ஊர்க்குடிகளிடமிருந்து தச்சர் , கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சர்க்கார் தீர்வைபோக எஞ்சிய விளைவில் குடிகளிடமிருந்து கிராமத்துத்தச்சர் கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம். (G.Sm.D.ii, 49.) A perquisite of the village establishment from the produce remaining with the ryot after the claims of Government are satisfied ;

Tamil Lexicon


kāya-mērai
n. காயம்5 +.
A perquisite of the village establishment from the produce remaining with the ryot after the claims of Government are satisfied ;
சர்க்கார் தீர்வைபோக எஞ்சிய விளைவில் குடிகளிடமிருந்து கிராமத்துத்தச்சர் கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம். (G.Sm.D.ii, 49.)

DSAL


காயமேரை - ஒப்புமை - Similar