கோப்பெருங்கணக்கர்
koapperungkanakkar
அரசாங்கத்துத் தலைமைக் கணக்கர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசாங்கத்துத் தலைமைக் கணக்கர். கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்க (பெருங். நரவாண. 7, 122). Chief accountants of a State;
Tamil Lexicon
kō-p-peru-ṅ-kaṇak-kar,
n. id. +.
Chief accountants of a State;
இராசாங்கத்துத் தலைமைக் கணக்கர். கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்க (பெருங். நரவாண. 7, 122).
DSAL