கோப்பெருங்கிழவோள்
koapperungkilavol
பட்டத்தரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கோப்பெருந்தேவி. குன்றாக் கற்பினெங் கோப்பெருங்கிழவோள் (பெருங். இலாவாண.11, 47).
Tamil Lexicon
kō-p-peru-ṅ-kiḻavōḷ,
n. id. +.
See கோப்பெருந்தேவி. குன்றாக் கற்பினெங் கோப்பெருங்கிழவோள் (பெருங். இலாவாண.11, 47).
.
DSAL