Tamil Dictionary 🔍

கோபுரம்

koapuram


நகரம் அல்லது கோயிலின் பெரு வாயில் மேலமைப்பு ; வாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்கோரை. (நாநார்த்த.) A kind of sedge; நகரம் அல்லது கோயிலின் பெருவாயில். (திவா.) Tower-gate of a city or temple;

Tamil Lexicon


s. a tower, a steeple, சிகரி; 2. the gateway, வாயில். கோபுரந்தாங்கி, (lit.) the figure on the side of the gateway seeming to support the tower, one having a high sense of self-importance who thinks that on him alone everything depends; 2. justicia echioides, பூண்டுவகை. கோபுரவஸ்து, (lit.) that which lives in towers, a monkey. கோபுரவாசல், --வாயில், the portal of a tower.

J.P. Fabricius Dictionary


சிகரி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōpuram] ''s.'' The tower of a gateway at the entrance of a town or temple, சிகரி. 2. The gate way itself, கோபுரத்தின்வாயில். W. p. 3. GOPURA. ''(c.)''

Miron Winslow


kōpuram,
n. gōpura.
Tower-gate of a city or temple;
நகரம் அல்லது கோயிலின் பெருவாயில். (திவா.)

kōpuram
n. gopura.
A kind of sedge;
பெருங்கோரை. (நாநார்த்த.)

DSAL


கோபுரம் - ஒப்புமை - Similar