Tamil Dictionary 🔍

கோபி

koapi


சினமுள்ளோன்(ள்) ; இடைச்சி ; நன்னாரி ; கோபிசந்தனம் ; கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி ; கருநொச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருநொச்சி. (மலை.) 3. Willow leaved justicia. See . 2. See கோபிநாமம். நீறு கோபி திருநாமநெற்றிக்கணியா (பிரபோத. 6, 31) . 1. See சந்தனம். நன்னாரி. (தைலவ. தைல. 56.) 2. Indian sarsaparilla. See . 1. See கோபஸ்திரீ. சினமுள்ளவன். Hot-tempered man;

Tamil Lexicon


s. a yellow ochre with which the Vishnuvites mark their foreheads. கோபிச்சந்தனம்; 2. a hot-tempered person, (கோபிஷ்டன்); 3. see கோபி காஸ்திரி; 4. Indian sarsaparilla, நன்னாரி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A passionate, irritable per son, one easily enraged; a surly, waspish person, கோபமுடையவன். See கோபிசந்தனம்.

Miron Winslow


kōpi,
n. kōpin.
Hot-tempered man;
சினமுள்ளவன்.

kōpi,
n. gōpī.
1. See கோபஸ்திரீ.
.

2. Indian sarsaparilla. See
நன்னாரி. (தைலவ. தைல. 56.)

kōpi,
n. prob. gup.
1. See சந்தனம்.
.

2. See கோபிநாமம். நீறு கோபி திருநாமநெற்றிக்கணியா (பிரபோத. 6, 31)
.

3. Willow leaved justicia. See
கருநொச்சி. (மலை.)

DSAL


கோபி - ஒப்புமை - Similar