கோதுமைமணி
koathumaimani
கோதுமைத்தானியம். 1. Wheat grain; கோதுமைத்தானியம்போன்ற பொன்மணிகளால் அமைந்த கழுத்தணி. 2. A kind of necklace formed of wheat-like beads of gold;
Tamil Lexicon
kōtumai-maṇi,
n. id. +.
1. Wheat grain;
கோதுமைத்தானியம்.
2. A kind of necklace formed of wheat-like beads of gold;
கோதுமைத்தானியம்போன்ற பொன்மணிகளால் அமைந்த கழுத்தணி.
DSAL