Tamil Dictionary 🔍

கோணாமுகம்

koanaamukam


சூழ அகழியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழகழியிருக்கை. (W.) A fortified capital surrounded by a ditch;

Tamil Lexicon


, [kōṇāmukm] ''s.'' [''prop.'' தோணாமுகம்.] According to some, a maritime district surrounded by salt marshes; according to Wilson and others, "the capital of a district, being the chief of four hundred villages," சூழ்கழியிருக்கை, பேரிருக்கை. (நிக.)

Miron Winslow


kōṇā-mukam,
n. Corr. of தோணமுகம்.
A fortified capital surrounded by a ditch;
சூழகழியிருக்கை. (W.)

DSAL


கோணாமுகம் - ஒப்புமை - Similar