Tamil Dictionary 🔍

கோணங்கித்தாசரி

koanangkithaasari


உடலைக் கோணலாக வளைத்து நடிக்கும் ஒர் இனத்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாசரிசாதியிலுள்ள் கோணங்கி. A kōṇaṅki belonging to the Tācari caste;

Tamil Lexicon


கோணங்கித்தாதன்.

Na Kadirvelu Pillai Dictionary


kōṇaṅki-t-tācāi,
n. id. + [T. kōṇaṅgidāsari.]
A kōṇaṅki belonging to the Tācari caste;
தாசரிசாதியிலுள்ள் கோணங்கி.

DSAL


கோணங்கித்தாசரி - ஒப்புமை - Similar