கோணங்கிக்கூத்து
koanangkikkoothu
கோமாளிக்கூத்து ; ஒழுங்கற்ற நடையுடைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கற்ற நடையுடைகள். 2. Droll and improper conduct or dress; கோமாளிக்கூத்து. 1. Dancing of a clown;
Tamil Lexicon
, ''s.'' The dancing of a harlequin. 2. Irregular, indecent, im proper actions, conduct, dress, &c.
Miron Winslow
kōṇaṅki-k-kūttu,
n. கோணங்கி +.
1. Dancing of a clown;
கோமாளிக்கூத்து.
2. Droll and improper conduct or dress;
ஒழுங்கற்ற நடையுடைகள்.
DSAL