Tamil Dictionary 🔍

கண்டங்கத்தரி

kandangkathari


முள்ளுள்ள ஒருவகைக் கத்தரி , சிறுபஞ்சமூலத்துள் ஒன்று , தசமூலத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வகை முட்செடி. (பதார்த்த. 386). A highly thorny plant with diffuse branches, s.sh., Solanum xanthocarpum;

Tamil Lexicon


[kṇṭngkttri ] --கண்டங்காலி, ''s.'' A kind of herb, wild brinjal, ஓர்செடி, Sol anum jacquini, ''L.''

Miron Winslow


kaṇṭaṇkattari
n. cf. kaṇṭakārī.
A highly thorny plant with diffuse branches, s.sh., Solanum xanthocarpum;
ஒரு வகை முட்செடி. (பதார்த்த. 386).

DSAL


கண்டங்கத்தரி - ஒப்புமை - Similar