கோட்டெங்கு
koattaengku
குலைகளையுடைய தெங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலைகளையுடைய தெங்கு. கோட்டெங்கிற் குலைவாழை (பட்டினப்.16). Coconut tree bearing bunches of coconuts;
Tamil Lexicon
kōṭṭeṅku,
n. கோள்+தெங்கு.
Coconut tree bearing bunches of coconuts;
குலைகளையுடைய தெங்கு. கோட்டெங்கிற் குலைவாழை (பட்டினப்.16).
DSAL