Tamil Dictionary 🔍

பூட்டுவாய்

poottuvaai


திறவுகோல் புகும் துளை ; நெருக்கடியான சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறவுகோல் புகுந் துவாரம். 1. Keyhole; நெருக்கடியான சமயம். 2. Critical juncture;

Tamil Lexicon


, ''s.'' A key-hole, திறவுகோல் புகுந்தொளை.

Miron Winslow


pūṭṭu-vāy
n. id.+.
1. Keyhole;
திறவுகோல் புகுந் துவாரம்.

2. Critical juncture;
நெருக்கடியான சமயம்.

DSAL


பூட்டுவாய் - ஒப்புமை - Similar