Tamil Dictionary 🔍

கோட்டுமா

koattumaa


யானை ; காட்டுப்பன்றி ; எருமைக் கடா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருமைக்கடா. கோட்டுமா வூரவும் (சிலப். 15, 98). 4. He-buffalo; [கொம்புள்ள விலங்கு] 1. Lit., animal with tusks or horns. யானை. கோட்டும வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறு. 282). 2. Elephant; காட்டுப்பன்றி. (சிலப். 99. அரும்.) 3. Boar;

Tamil Lexicon


, ''s.'' [''lit.'' the tusked animal.] Elephant, யானை. 2. Hog, boar, பன்றி.

Miron Winslow


kōṭṭu-mā,
n. id. +.
1. Lit., animal with tusks or horns.
[கொம்புள்ள விலங்கு]

2. Elephant;
யானை. கோட்டும வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறு. 282).

3. Boar;
காட்டுப்பன்றி. (சிலப். 99. அரும்.)

4. He-buffalo;
எருமைக்கடா. கோட்டுமா வூரவும் (சிலப். 15, 98).

DSAL


கோட்டுமா - ஒப்புமை - Similar