கட்டுமா
kattumaa
ஒட்டுமாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓட்டுமா. கட்டுமாவின் றீங்கனியே (திருப்போ. சந். பெருங்கழி. 1, 7). Grafted mango tree;
Tamil Lexicon
kaṭṭu-mā
n. id. +.
Grafted mango tree;
ஓட்டுமா. கட்டுமாவின் றீங்கனியே (திருப்போ. சந். பெருங்கழி. 1, 7).
DSAL