Tamil Dictionary 🔍

காட்டுப்பீ

kaattuppee


குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம். (W.) First black excrement of a new-born child or calf, Meconium ;

Tamil Lexicon


, ''s.'' First black excre ment of a new-born child, or calf, me conium.

Miron Winslow


kāṭṭu-p-pī.
n. id. +.
First black excrement of a new-born child or calf, Meconium ;
குழந்தை பிறந்தவுடன் கழிக்கும் மலம். (W.)

DSAL


காட்டுப்பீ - ஒப்புமை - Similar