Tamil Dictionary 🔍

காட்டுப்பூனை

kaattuppoonai


பூனையில் ஓர் இனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூனையில் ஒருசாதி. (M.M.) Wild cat, Felis chaus ;

Tamil Lexicon


ஒருபூனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of wild cat, காட்டில்வாழும்பூனை.

Miron Winslow


kāṭṭu-p-pūṉai
n. id. +.
Wild cat, Felis chaus ;
பூனையில் ஒருசாதி. (M.M.)

DSAL


காட்டுப்பூனை - ஒப்புமை - Similar