Tamil Dictionary 🔍

கோடைப்புரோசனம்

koataippuroasanam


கோடைச்சாகுபடியின் விளைபொருள். 2. Produce of cultivation in the hot season; கோடைக்காலத்துப் பயிர். 1. Crop raised in hot season;

Tamil Lexicon


--கோடைப்போ கம், ''s. [loc.]'' Crop grown in the hot season, 2. The produce of cultivation in the hot season.

Miron Winslow


kōṭai-p-purōcaṉam,
n. id. + pra-yōjana. (W.)
1. Crop raised in hot season;
கோடைக்காலத்துப் பயிர்.

2. Produce of cultivation in the hot season;
கோடைச்சாகுபடியின் விளைபொருள்.

DSAL


கோடைப்புரோசனம் - ஒப்புமை - Similar