Tamil Dictionary 🔍

கடுப்புமரம்

kaduppumaram


எண்ணெய் ஊற்றும் இடுக்குமரம் ; எள் முதலியன ஆட்டும் ஆலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எள் முதலியன ஆட்டும் ஆலை. (J.) A kind of oil press ;

Tamil Lexicon


, [kṭuppumrm] ''s. [prov.]'' A kind of oil press, எள்முதலியனவாட்டுமரம்.

Miron Winslow


kaṭuppu-maram
n. id. +.
A kind of oil press ;
எள் முதலியன ஆட்டும் ஆலை. (J.)

DSAL


கடுப்புமரம் - ஒப்புமை - Similar