Tamil Dictionary 🔍

கோடாலி

koataali


காண்க : கோடரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தைப் பிளக்கும் கருவிவகை. (பிங்.) Axe;

Tamil Lexicon


s. an axe, a hatchet-same as கோடரி.

J.P. Fabricius Dictionary


, [kōṭāli] ''s.'' [''a change of'' குடாரி.] An axe. ''(c.)''

Miron Winslow


kōṭāli,
n. kuṭhāra [T. goddali, K. kodali, M. kōṭāli.]
Axe;
மரத்தைப் பிளக்கும் கருவிவகை. (பிங்.)

DSAL


கோடாலி - ஒப்புமை - Similar