கொழுமோர்
kolumor
koḻu-mōr,
n. கொழு3 +. [M. koḻumōr.]
Buttermilk heated by thrusting a hot iron spoon into it, and given to children when affected with sudden fright;
குழந்தைகள் திடீரென்று கொண்ட அச்சத்தை நீக்குவதற்குக் காய்ச்சிய கொழுவைத் தோய்த்துக் கொடுக்கும் மோர். Loc.
DSAL