Tamil Dictionary 🔍

கொழுகொம்பு

kolukompu


koḻu-kompu,
n. prob. கொள்கொம்பு.
1. Stick or pole for supporting a creeper;
கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு. வேதநறுங் கொடிபடருங் கொழுகொம்பே (செவ்வந்திப்பு. திருமலைச்ச. 9).

2. Help, support, aid;
பற்றுக்கோடு.

3. Central upright branch of a tree;
மரத்தின் நடுக்கொம்பு. (W.)

DSAL


கொழுகொம்பு - ஒப்புமை - Similar